sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

அன்புமயமாகி விடு!

/

அன்புமயமாகி விடு!

அன்புமயமாகி விடு!

அன்புமயமாகி விடு!


ADDED : ஜூன் 01, 2014 10:06 AM

Google News

ADDED : ஜூன் 01, 2014 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விதியின் முடிவுகளை தெய்வ பக்தியால் ஒருவன் வெல்ல முடியும்.

* தர்மத்தாலும், கருணையாலும் வரும் வெற்றியே உலகில் என்றும் நிலைக்கும்.

* நோயால் மனிதன் சாவதை விட, பயம், கவலையால் அதிக அளவில் துன்பப்பட்டு உயிர் இழக்கிறான். இந்த நிலையில் இருந்து மாற முயற்சி செய்.

* சென்றதை நினைத்து சிந்தனை செய்யாதே. செய்ய வேண்டியதில் கவனத்தைச் செலுத்தி விடு.

* அன்பு கொள்கையில் மட்டும் இருப்பது கூடாது. அதனைச் செயலிலும் வெளிப்படுத்த வேண்டும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us