sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

மலர்ந்த முகம் வேண்டும்

/

மலர்ந்த முகம் வேண்டும்

மலர்ந்த முகம் வேண்டும்

மலர்ந்த முகம் வேண்டும்


ADDED : மே 19, 2014 01:05 PM

Google News

ADDED : மே 19, 2014 01:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோபம் என்னும் இருள் மனதைச் சூழ்ந்து விட்டால், எந்த செயலையும் சரிவர செய்ய முடியாது.

* உழைப்பில் தான் சுகமிருக்கிறது. இதை அனுபவத்தால் மட்டுமே ஒருவரால் உணர முடியும்.

* மற்றவர்கள் உள்ளத்தில், நம்மைப் பற்றி பொய்யான மதிப்பீடு உண்டாவதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

* எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த பார்வையுடன் இருப்பது அவசியம்.

* உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகி விட்டால் அது வாக்கிலும் வெளிப்படத் தொடங்கும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us