
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தெய்வத்தை நம்பி தர்மவழியில் நடப்பவனுடைய வாழ்க்கையை கடவுளே பார்த்துக் கொள்வார்.
* இன்று பிறருக்கு தீங்கு செய்தால் நாளையே அதற்கான பலன் நம்மையோ, நம் சந்ததியையோ வந்தடையும்.
* சுயநலத்தை விட்டு, உண்மை பேசி நியாயவழியில் நடந்தால் எல்லா இன்பங்களும் வாழ்வில் உண்டாகும்.
* மனச்சோர்வு கூடாது. விடாமுயற்சி இருந்து விட்டால் எதிலும் சாதனை படைக்க முடியும்.
* தன்னைத் திருத்திக் கொள்வதில் ஒருபோதும் தாமதமோ தளர்ச்சியோ இருக்கக் கூடாது.
- பாரதியார்