
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறரை ஏமாற்றுவதில்லை என்ற நிலையை வளர்த்துக் கொண்டால் கடவுளுக்கு நிகராக வாழலாம்.
* மனதில் ஏற்றத்தாழ்வுக்கு இடம் அளித்தால் நிம்மதியைப் பெற முடியாது.
* சுத்த அறிவே கடவுள். ஒவ்வொரு மதமும் அவரை ஒவ்வொரு பெயரில் அழைக்கிறது.
* அழகு, செல்வம், கல்வி, உடல் வலிமை ஆகியவற்றால் மனிதன் கர்வம் கொள்கிறான்.
* கவலை மனிதனை நரகத்தில் தள்ளி விடும். துணிச்சலுடன் எதிர்த்து நின்றால் கவலை பறந்தோடும்.
-பாரதியார்