sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

மகிழ்வுடன் வாழப்பழகு!

/

மகிழ்வுடன் வாழப்பழகு!

மகிழ்வுடன் வாழப்பழகு!

மகிழ்வுடன் வாழப்பழகு!


ADDED : டிச 14, 2014 02:12 PM

Google News

ADDED : டிச 14, 2014 02:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வருவது வரட்டும் என்று துணிவுடன் செயலாற்று. அகந்தையை ஒழித்து விடு. மனமகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக் கொள்.

* அடக்கப்படாத மனம், மனிதனை எப்போதும் கீழ்நோக்கியே இழுத்துச் செல்லும் தன்மை கொண்டது.

* மூடநம்பிக்கையைத் துாக்கி எறிந்துவிடு. மரணமே எதிர் வந்தாலும் பலவீனத்திற்கு இடம் கொடுக்காதே.

* முதலில் கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் ஆற்றல் தானாக உன்னை வந்தடையும்.

* நன்மை செய்வது ஒன்றே நோக்கமாக இருக்கட்டும். ஆனால், உன் பெயரை உலகிற்கு பறை சாற்றாதே.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us