
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளை முழுமையாக நம்பு. உண்மை மட்டும் பேசு. நியாயமான செயல்களை மட்டுமே செய்.
* பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்துடன் தண்டனை தரும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
* பணி செய்யாதவனை உலகில் யாரும் விரும்புவதில்லை. ஒருபோதும் வேலையின்றி சோம்பித் திரிவது கூடாது.
* உடலை வெற்றி கொள்ள முயற்சி செய். மனம் போன போக்கில் போகாமல், புத்தி சொல்லும் வழியில் பணியாற்று.
- பாரதியார்