sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உன்னை நீ அறிவாய்

/

உன்னை நீ அறிவாய்

உன்னை நீ அறிவாய்

உன்னை நீ அறிவாய்


ADDED : ஏப் 11, 2017 10:04 AM

Google News

ADDED : ஏப் 11, 2017 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தன்னைத் தானே அறியவும், ஆட்சி செய்யவும் மனிதன் ஒவ்வொரு நாளும் முயற்சிக்க வேண்டும்.

* மனதில் உறுதி வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பயப்படக் கூடாது.

* தியானத்தின் ஆற்றலை எளிது என நினைக்க வேண்டாம். விரும்புவதை அடையும் சக்தியை தியானத்தால் பெற முடியும்.

* மனிதனுக்கு அவனது மனமே நண்பனாகவும், கொடிய பகைவனாகவும் இருக்கிறது.

* ஊர் வாயை மூட உலை மூடி ஒன்று உண்டு. அதன் பெயர் காலம். அதை விட மேலான சக்தி இல்லை.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us