sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சின்மயானந்தர்

/

வெற்றி இலக்கை அடைய வழி

/

வெற்றி இலக்கை அடைய வழி

வெற்றி இலக்கை அடைய வழி

வெற்றி இலக்கை அடைய வழி


ADDED : அக் 20, 2013 05:10 PM

Google News

ADDED : அக் 20, 2013 05:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒன்றைக் கொடுத்துதான் இன்னொன்றை பெற முடியும். இது எங்குமே உள்ள உண்மைதான். நல்லதைக் கொடுத்து நல்லதையே பெற்றுக்கொள்ள மனிதன் தயாராக இருக்க வேண்டும்.

* தெய்வீக வாழ்க்கைக்கு காவி அணிய வேண்டும் என்ற அவசியமில்லை. நெற்றியில் இட்டுகொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. மணிக்கணக்கில் வெயிலில் தலைகீழாக நிற்க வேண்டும் என்பதும் தேவையில்லை. மனதை தெய்வீகமாக்கினாலே போதும். இறைவன் அதில் குடி அமர்வான்.

* முழு மனதுடன் எந்தப் பணியையும் செய்யுங்கள். விடாமுயற்சியுடனும் கவனமாகவும் அதைச் செய்து முடிக்க தீர்மானம் செய்துகொள்ளுங்கள். வெற்றி இலக்கை சுலபமாக அடைவீர்கள்.

* உண்மை பேசுபவனாக, நல்லவனாக, எல்லாரையும் நேசிப்பவனாக, தன்னலமற்றவனாக வாழ வேண்டும்.

- சின்மயானந்தர்



Trending





      Dinamalar
      Follow us