sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

அன்னதானம் செய்யுங்க!

/

அன்னதானம் செய்யுங்க!

அன்னதானம் செய்யுங்க!

அன்னதானம் செய்யுங்க!


ADDED : மே 07, 2014 12:05 PM

Google News

ADDED : மே 07, 2014 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்னதானத்திற்கு என்ன சிறப்பு என்றால், இதில் மட்டும் தான் ஒரு மனிதனை முழுமையாகத் திருப்திபடுத்த முடியும்.

* உயிரோடு உடம்பைக் காப்பது அன்னம். அதனால் தான் 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று சொல்கிறார்கள்.

* அம்பிகையே அன்னதானத்தின் மகிமையை நிலைநாட்டும் விதத்தில் காஞ்சிபுரத்தில் அன்னதானம் செய்தருளியிருக்கிறாள்.

* ஒருவன் தனக்காக மட்டும் உணவு தேடக் கூடாது என்பதை கீதையில் கிருஷ்ணர் உபதேசித்துள்ளார்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us