sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்

/

நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்

நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்

நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்


ADDED : டிச 11, 2013 01:12 PM

Google News

ADDED : டிச 11, 2013 01:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் எப்படியோ பூமியில் பிறந்து விட்டோம். நமக்குள் அழுக்கை (பாவங்களை) ஏற்றிக் கொள்ள இடம் கொடுத்து விட்டோம். இனியாவது அழுக்கை போக்குவதற்காக பயன்படுத்தி கொள்வோம்.

* வாக்கு, மனம், உடல் என மூன்றாலும் பாவம் செய்து இருக்கிறோம். அவற்றைக் கொண்ட அந்தப் பாவத்தைப் புண்ணியத்தில் கரைத்து விட முயற்சிக்க வேண்டும்.

* நாம் இந்த உலகை விட்டு ஒருநாள் போக வேண்டியது உறுதி. அதற்குள் பாவமூட்டையைத் தொலைத்து விட்டால் போதும் ஆனந்தம் கிடைத்து விடும்.

* வெளியுலகப் பொருட்களால் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்று நினைப்பது அறியாமை. மகிழ்ச்சியோ, நிம்மதியோ

அவரவர் மனதைப் பொறுத்த விஷயங்களே.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us