sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நன்றி சொல்லுங்க!

/

நன்றி சொல்லுங்க!

நன்றி சொல்லுங்க!

நன்றி சொல்லுங்க!


ADDED : ஜூன் 11, 2015 10:06 AM

Google News

ADDED : ஜூன் 11, 2015 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உதவி என்றில்லாமல், பிறருக்கு நல்லது நினைத்தாலும் புண்ணியம் கிடைக்கும். * அகிம்சை நெறியை பின்பற்றுபவரிடம் சேர்ந்தால் தீயவனும் திருந்தி விடுவான். * அர்ப்பணிப்பு எண்ணமுடன் நற்செயலில் ஈடுபட்டால் இன்ப வாழ்வு உண்டாகும். * மனதில் நினைப்பதையே பேச வேண்டும். எண்ணம் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருக்கக் கூடாது. * உண்ணும் முன்பு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். அவனருளால் தான் நமக்கு உணவு கிடைக்கிறது. * தகுதி இருந்தால் மட்டுமே பிறருக்கு அறிவுரை கூறுங்கள். இல்லாவிடில் அமைதியாக இருங்கள். -காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us