
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒவ்வொரு நாளும் காலையில், 'இந்த நாள் நல்லநாளாக இருக்க வேண்டும்' என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
* தாரக மந்திரமான ராமநாமத்தை ஜெபியுங்கள். தாரகம் என்பதற்கு 'பாவங்களைப் பொசுக்குவது' என பொருள்.
* தானமும், தர்மமும் செய்வது மனிதனின் கடமை. அதற்கு பலன் கொடுப்பது கடவுளின் வேலை என்கிறது உபநிடதம்.
* வாரத்தில் ஒரு நாள் கோவில் வழிபாட்டில் ஈடுபடுங்கள்.
- காஞ்சிப்பெரியவர்