sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

முழுமனதுடன் சேவை செய்!

/

முழுமனதுடன் சேவை செய்!

முழுமனதுடன் சேவை செய்!

முழுமனதுடன் சேவை செய்!


ADDED : பிப் 11, 2013 02:02 PM

Google News

ADDED : பிப் 11, 2013 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடனை பாக்கியில்லாமல் தீர்த்து விட வேண்டும். சிறிது மிச்சம் வைத்தாலும் வட்டி சேர்ந்து பெருகி விடும்.

* தர்மத்தில் செலவழித்த பணமே நம்முடைய பணம்.

* அன்பு, அடக்கம், பொறுமை, கருணை, அமைதி போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* இறைவன் நமக்குப் புரிவது அனைத்தும் அருள் தான். சோதனைகள் கூட அனுபவப்பாடம் கற்கத்தான். சோதனைகளை <வாழ்வின் படிக்கல்லாக மாற்றிக் கொள்ளுங்கள்.

* மனம் சுளிக்காமல் சேவை செய்வதில், அனுமனைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.

* உணவு, உறக்கம், பொருளாசை என எப்போதும் சிந்திந்துக் கொண்டிருப்பவன் மனிதனாக மாட்டான். பண்புநெறி தவறாமல் அறவழியில் நடப்பவனே சிறந்த மனிதன்.

* மனிதனையும் விலங்கையும் பிரிக்கும் எல்லைக்கல்லே பக்தி. பக்தி இல்லாத மனிதன் அறிவாளியாக இருந்தாலும் விலங்குக்குச் சமம் தான்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us