sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

உயர்ந்த நிலைக்கு செல்லும் வழி

/

உயர்ந்த நிலைக்கு செல்லும் வழி

உயர்ந்த நிலைக்கு செல்லும் வழி

உயர்ந்த நிலைக்கு செல்லும் வழி


ADDED : ஜூலை 21, 2011 02:07 PM

Google News

ADDED : ஜூலை 21, 2011 02:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கண்ணுக்கு தெரிந்த இந்த உலகத்துக்கு சேவை செய்வதோடு, கண்ணுக்குக் காணாத கடவுளுக்கும் சேவை செய்ய வேண்டும்.

* மாவட்டங்களுக்கு இடையே எல்லைக்கல் இருப்பது போன்று மனிதனுக்கும் விலங்குக்கும் இடையில் உள்ள எல்லைக்கல் தான் 'கடவுள் நினைவு'. கடவுள் உணர்வு இல்லையென்றால் அவன் பெரிய அறிஞனாக இருந்தாலும் விலங்காகவே கருதப்படுவான்.

* இறைவனை எஜமானாகக் கருதி, சேவை செய்வதில் அனுமனைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.

* பணம், பதவி, குலம், பருமன், உயரம் இவை மனிதனை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதில்லை, அறிவு தான் கொண்டு செல்கிறது.

* நாம் எந்த பாவத்தை செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். நன்றி மறப்பது என்னும் பாவத்துக்கு மட்டும் மன்னிப்பே கிடையாது.

* சத்தியம் என்ற தாய், ஞானம் என்ற தந்தை, தருமம் என்ற சகோதரன், கருணை என்ற நண்பன், சாந்தி என்ற மனைவி, பொறுமை என்ற புதல்வன் இவர்களே நமக்கு உகந்த உறவினர்கள் ஆவர்.

-வாரியார்



Trending





      Dinamalar
      Follow us