
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எது நன்மை தருமோ அதை மட்டுமே செய்து கொண்டிருங்கள்.
* வேண்டியது, வேண்டாதது என்று பாகுபாடு இல்லாமல் எதையும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
* பிறர் குற்றத்தை மட்டும் தேடிக் கண்டு பிடிப்பதில் கவனம் செலுத்துவது கூடாது. நல்ல அம்சங்களை மட்டுமே காண முயலுங்கள்.
* ருசிக்காக மட்டுமே உண்ணாமல், உயிர் வாழ்வதற்காக மட்டும் உண்ணுங்கள்.
* இளமை என்பது ஒவ்வொரு கணமும் குறைந்து கொண்டே போகும் தன்மை கொண்டது.
- மகாவீரர்