sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாவீரர்

/

பால் போல் மனம்

/

பால் போல் மனம்

பால் போல் மனம்

பால் போல் மனம்


ADDED : செப் 11, 2014 04:09 PM

Google News

ADDED : செப் 11, 2014 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மன்னிக்கும் குணத்தால் மனதில் அன்பு பெருகும். அச்சம் நீங்கி மனதைரியம் வளரும்.

* பால் போல மனம் வெண்மையாக இருக்க வேண்டும். கள்ளம் கபடம் அற்ற உள்ளத்தில் தூய எண்ணம் உருவாகும்.

* பொய்யை விலக்கி விட்டு உண்மையை மட்டும் பேசுவது என்பது மிகவும் அரிதான செயல் தான்.

* கூட்டு உழைப்பால் கிடைத்த பொருளை கூட்டாளிக்கும் பகிர்ந்து அளிப்பதே உயர்ந்த செயல்.

* அதர்ம வழியில் ஈட்டிய பொருளின் மூலம் நல்ல அனுபவம் ஒருவருக்கு உண்டாகாது.

- மகாவீரர்



Trending





      Dinamalar
      Follow us