ADDED : டிச 20, 2016 02:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* முதலில் உன்னைத் திருத்திக் கொள். அதன் பின் சமுதாய சீர்திருத்தம் தானே நிகழ்வதைக் காண்பாய்.
* மற்றவருக்கு நன்மை செய்யத் தொடங்கினால் உள்ளத்தில் அன்பு, கருணை முதலிய நற்பண்புகள் வளரத் தொடங்கும்.
* சமுதாயம் என்பது உடல் போன்றது. தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் அதன் அங்கங்களாக இருக்கிறோம்.
* பிறருக்கு சேவை செய்வதன் மூலம் மனிதன் தனக்குத் தானே உதவி செய்து கொள்கிறான்.
- ரமணர்