
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளை முழுமையாகச் சரணடைந்தால் மனிதனுக்கு விதியை வெல்லும் சக்தி உண்டாகும்.
* தனி மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால் சமுதாய சீர்திருத்தம் தானாகவே உருவாகும்.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
* அமைதியும், துாய்மையும் மனதில் இருக்குமானால் செயல் அனைத்தும் நல்லதாகவே இருக்கும்.
* சூழ்நிலைகள் எப்போதும் நம் விருப்பத்திற்குரியதாக அமைந்து விடுவதில்லை.
- ரமணர்