
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடமையைச் சரிவர ஒழுங்காகச் செய்வதே, உண்மையான தெய்வ வழிபாடு.
* உங்கள் மனம் எப்போதும் பூப்போல மலர்ந்திருக்கட்டும். அப்போது தான் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
* சாந்தமான, சுத்தமான மனதுடன் செய்வது எல்லாம் நற்செயல்கள்.
* மனம் அலையாமல் ஒரே நிலையில் குவியும் போது தான், அதன் சக்தி சேமிக்கப்பட்டு வலிமை பெறுகிறது.
- ரமணர்