தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/இதுவும் ஆண்டவன் கட்டளையே!

இதுவும் ஆண்டவன் கட்டளையே!

இதுவும் ஆண்டவன் கட்டளையே!


ADDED : மார் 19, 2015 03:03 PM

Google News

ADDED : மார் 19, 2015 03:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எப்போதும் பயன் தரும் பணியில் ஈடுபடுங்கள். உற்சாகமுடன் இருக்க இதுவே சிறந்த வழி.

* கடவுளின் ஆற்றலை அறிவால் அளக்க முயலாதீர்கள். அன்புக்கு மட்டுமே அவர் அடிபணிவார்.

* கடவுளின் கையில் நாம் ஒரு கருவியாகி விட்டால், அகந்தை சிறிதும் உண்டாகாது.

* மரத்திலுள்ள இலை, காற்றில் அசைவது கூட, ஆண்டவன் கட்டளைப்படியே நடக்கிறது.

* பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். மனதை இப்போதே கடவுளின் பக்கம் திருப்புங்கள்.

-சாரதாதேவியார்



Trending





      Dinamalar
      Follow us