sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

பக்தி ஒரு சத்துணவு

/

பக்தி ஒரு சத்துணவு

பக்தி ஒரு சத்துணவு

பக்தி ஒரு சத்துணவு


ADDED : ஆக 20, 2013 05:08 PM

Google News

ADDED : ஆக 20, 2013 05:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாவை அடக்கினால் ஞானியாகி விடலாம். இதன் அடிப்படையில் தான், உண்ணாமல் விரதமிருப்பது, மவுனம் கடைபிடிப்பது என்றெல்லாம் ஏற்படுத்தி வைத்தனர்.

* நாவைச் சரிப்படுத்தினால் எல்லாம் சரியாகி விடும். நாவால் உண்டாகும் சுவை, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமையும்.

* பேச்சு அளவாகவும், இனிமையாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் ஒருவரின் ஆற்றல் வெளிப்படும்.

* பக்தி என்பது வாழ்வில் உணவுடன் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் அல்ல. பக்தியைச் சத்தான உணவாக ஏற்றுக் கொண்டால் வாழ்வு உயரும்.

* நல்ல நூல்களைப் படிப்பது, நல்லவர்களுடன் பழகுவது, கடவுளிடம் முழுநம்பிக்கை வைப்பது இவையெல்லாம் முன்னேறும் வழிகள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us