sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

மறப்போம்.. மன்னிப்போம்!

/

மறப்போம்.. மன்னிப்போம்!

மறப்போம்.. மன்னிப்போம்!

மறப்போம்.. மன்னிப்போம்!


ADDED : நவ 22, 2017 08:11 AM

Google News

ADDED : நவ 22, 2017 08:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*பிறர் குறையை பெருந்தன்மையுடன் மறக்க, மன்னிக்க முயலுங்கள்.

*இழந்த பொன்னை திரும்ப சம்பாதிக்க முடியும். ஆனால் காலம் போனால் திரும்புவதில்லை.

*கடவுளே காலத்தின் வடிவம். நேரமே அவரது உடலாக இருக்கிறது. வாழ்நாளில் வினாடி

நேரத்தையும் வீணாக்கக் கூடாது.

*கடமையைச் செய்யாமல் நேரத்தை வீணாக்குபவன் பூமிப் பந்திற்கு பாரமாகி விடுவான்.

*கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் சமுதாயம், விலங்குகள் வாழும் காடாக மாறும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us