
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*'எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்கு கொடு' என கடவுளிடம் தினமும் வழிபாடு செய்யுங்கள்.
*கடவுளுடன் பேசுவது வழிபாடு. அவர் பேசுவதைக் கேட்பது தியானம்.
*ஈடுபடும் செயல் அனைத்தும் கடவுளுக்குரிய அர்ச்சனையாக அமைய வேண்டும்.
*கலியுகத்தில் கடவுளின் திருநாமத்தை சொல்வதை விட சிறந்த வழிபாடு வேறில்லை.
*யாரையும் தவறாக நினைக்க கூடாது. மற்றவர்களிடம் உள்ள நல்லதை மட்டுமே காண வேண்டும்.
- சாய்பாபா