sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

நல்ல மாற்றம் வரட்டும்!

/

நல்ல மாற்றம் வரட்டும்!

நல்ல மாற்றம் வரட்டும்!

நல்ல மாற்றம் வரட்டும்!


ADDED : ஏப் 20, 2011 01:04 PM

Google News

ADDED : ஏப் 20, 2011 01:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம்பிக்கையுடனும், நல்ல மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்புடனும் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறோம். நமது வளர்ச்சி பணத்தின் அடிப்படையில் ஆனதாக மட்டும் இருந்துவிடக்கூடாது. நல்ல குணமும், பண்பும் உள்ளத்தில் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும். இதற்கு மனதிலுள்ள போராட்டமும், வேண்டாத குணங்களும் நீங்க வேண்டும்.* வளமையும், வளர்ச்சியும் கொண்ட உலகை உருவாக்குவது மட்டும் நமது நோக்கமாக இருக்கக்கூடாது. சமாதானம், ஒத்துழைப்பு, ஒற்றுமை, உயிரினங்களின் மீது கருணை என்ற குணங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும். இதற்கு தர்மநெறியிலும், பண்பாட்டிலும், ஆன்மிகத்திலும் முன்னேற்றமடைய வேண்டும்.* குருவாயூருக்கும், சபரிமலைக்கும் சென்றால் தான் இறைவனை காணமுடியும் என எண்ணக்கூடாது. இறைவன் ஒரு கோயிலின் நான்கு சுவர்களுக்குள் மட்டும் இருக்கிறார் என்று கருதுவதற்கில்லை. அவர் எங்கும் நிறைந்தவர். நாம் எங்கிருந்தாலும், அனைத்து உயிர்களிலும் அவரைக் கண்டு அன்புடன் பணி செய்வதே உண்மையான சேவை.- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us