sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

உங்கள் அன்றாடக் கடமை

/

உங்கள் அன்றாடக் கடமை

உங்கள் அன்றாடக் கடமை

உங்கள் அன்றாடக் கடமை


ADDED : ஏப் 10, 2011 02:04 PM

Google News

ADDED : ஏப் 10, 2011 02:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* புத்தாண்டில் ஒருவர் புதிய முறையில் வாழ்க்கை துவங்கவும், இறைவனுடன் ஐக்கியம் ஆகவோ, சேவை மூலமாக

தன்னுணர்வை விரிவடையச் செய்யவோ ஒரு புதிய காலடி எடுத்து வைத்தால், இந்த விழாக் கொண்டாட்டம் கருத்துப்பொருளும் உட்சிறப்பும் பெறுகிறது.

* புத்தாண்டில் பக்தி சிரத்தையுடன் சேவையில் ஈடுபடுவதால் ஆனந்தத்தைச் சம்பாதித்து ஆனந்தத்திலேயே நிலைபெறலாம். சாப்பிடுவது, தூங்குவது போன்று பிறருக்கு சேவை செய்வதையும் உங்கள் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகக் கொள்ளுங்கள்.

* புத்தாண்டை புதிய யுகம் துவங்கும் நாள் என்ற பொருளில் அழைத்தாலும் காலத்தின் விரிவு, அதன் வேகம், வாழ்க்கையில் பகிர்ந்து கொள்ளும் குறுகிய காலக்கணக்கு அதனைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது எவ்வாறு என்பது பற்றி தியானிக்க ஒரு தகுந்த வாய்ப்பு.

* இறைவனின் அருளைப் பெறும் நோக்குடன் மட்டுமே சேவை செய்ய வேண்டும். பிறரிடமிருந்து எந்த வெகுமதியையும் எதிர்பார்த்து வேலை செய்யக்கூடாது.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us