
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சக்தியின் வடிவமான பெண்களை பலவீனமாக கருதாதீர்கள். அவர்களை மதிப்புடன் நடத்துவது நம் கடமை.
* ஒழுக்கமே வாழ்வில் உயர்வதற்கான ஒரே வழி. ஒழுக்கத்தை பின்பற்றி விட்டால் உலகிற்கே நன்மை உண்டாகும்.
* ஒழுக்கம் இல்லாத அறிவாளியை விட, ஒழுக்கமான பாமரன் உயர்ந்தவன்.
* பெரியவர்களையும், நல்லவர்களையும் பார்த்தால் உடல் மட்டுமில்லாமல் உள்ளத்தாலும் பணிவுடன் வணங்குங்கள்.
- சாய்பாபா