sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

இதுவே சரியான பாதை!

/

இதுவே சரியான பாதை!

இதுவே சரியான பாதை!

இதுவே சரியான பாதை!


ADDED : பிப் 10, 2015 12:02 PM

Google News

ADDED : பிப் 10, 2015 12:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பு நிறைந்திருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

* விடாமுயற்சியுடன் உழைப்பவன் செல்வத்தை அடைகிறான். தர்மச் செயல்களில் ஈடுபடுவன் புண்ணியத்தை அடைகிறான்.

* உதட்டிலிருந்து வருவதல்ல பிரார்த்தனை. உள்ளத்தில் இருந்து வரும் பிரார்த்தனையே மகத்தானது.

* துன்பத்தையும் கடவுள் அளித்த பிரசாதமாக ஏற்றுக் கொள்வதே உண்மை பக்தனின் இலக்கணம்.

* வேகமாகப் போவதை விட, சரியான பாதையில் விவேகத்துடன் செல்வதே புத்திசாலித்தனம்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us