
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*காலம் பொன்னை விட உயர்ந்தது. இழந்த பொன்னை கூட சம்பாதிக்க
முடியும். ஆனால் காலம் திரும்பாது.
*கடமையை செய்யாமல் நேரத்தை வீணாக்குபவன், பூமிப் பந்திற்கு பாரமாகி விடுவான்.
*மற்றவரின் குறைகளை காணும் சமயத்தில் பெருந்தன்மையுடன் மன்னியுங்கள்.
*கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் மனித சமுதாயம், விலங்குகள் வாழும் காடாக மாறி விடும்.
*கடவுளே காலத்தின் வடிவம். நேரமே அவரது உடலாக இருக்கிறது.
- சாய்பாபா