தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/புண்ணியத்தை சேருங்கள்

புண்ணியத்தை சேருங்கள்

புண்ணியத்தை சேருங்கள்


ADDED : அக் 10, 2016 11:10 AM

Google News

ADDED : அக் 10, 2016 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறரது இன்பம் கண்டு மகிழ்பவன் புண்ணியத்தைச் சேர்க்கிறான். பிறரது துன்பம் கண்டு மகிழ்பவன் பாவத்தைச் சேர்க்கிறான்.

* கடவுள் ஒருவரே எங்கும் நிறைந்திருக்கிறார். அவரையே பல பெயர்களிலும், வடிவங்களிலும் நாம் வழிபடுகிறோம்.

* ஆறு, கடலில் கலந்து ஒன்றாவது போல, தற்பெருமையையும், ஆணவத்தையும் கைவிட்ட மனிதன் கடவுளுடன் ஒன்றி விடுகிறான்.

* உருவ வழிபாடே எளிமையானது.

- ஷீரடி பாபா



Trending





      Dinamalar
      Follow us