sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

வெற்றி அடைவது எப்படி?

/

வெற்றி அடைவது எப்படி?

வெற்றி அடைவது எப்படி?

வெற்றி அடைவது எப்படி?


ADDED : நவ 08, 2010 07:11 PM

Google News

ADDED : நவ 08, 2010 07:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீ விரும்பியதையெல்லாம் கடவுள்

தரமாட்டார். உன் தகுதிப்படியே தான் அவர் அருள்புரிகிறார். கடவுளின் அருளுக்கு

உன்னைப் பாத்திரமாக்கிக் கொள்.

* முதலில் உன்னுள் உள்ள பொய்யானவை, இருளானவை ஆகியவற்றையெல்லாம் கண்டுபிடித்து, அவற்றை பிடிவாதமாக விலக்கி வெளியேற்று. அப்போதுதான் நீ ஒளி பெற்ற தெய்வ சக்தியை உணர முடியும்.

* 'நீங்கள் தான் எனக்கு வேண்டும் என்று கடவுளிடம்

உறுதிப்பாட்டுடன் சொல்வீர்களானால், உங்களை

எப்போதுமே நேர்மையாக இருக்கச் செய்யும்படியான சூழ்நிலைகளை கடவுளே அமைத்துத்தருவார்.

* தெய்வ சக்தியை, உன்னுள் பிரதிஷ்டை செய்ய

விரும்பினால், நீ உடல் எனும் கோயிலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

* உங்கள் கரங்களை எதிரிகளிடம் நீட்டாதீர்கள். அவர்கள் முன் அப்பழுக்கில்லாமல் நடந்து கொள்ளுங்கள்.

நேர்மைக்கும், நியாயத்திற்கும், அடக்கத்திற்கும்,

வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குங்கள்.

அப்போது வெற்றி உங்கள் அருகில் வரும்.

- ஸ்ரீஅன்னை 



Trending





      Dinamalar
      Follow us