
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அன்பே வாழ்வின் அடிப்படை. ஆனால் வெறுப்பினால் மனிதன் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறான்.
* கோபத்தில் இருக்கும் போது மனிதனால் சிறப்பாக பணியாற்ற முடியாது. அமைதியான மனநிலையில் கடினமான பணி கூட எளிதாக நிறைவேறி விடும்.
* போராட்டமே மோட்சத்திற்கான வழி. சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமானால், அதனை நரகத்தின் வழியாகத் தான் அடைய முடியும்.
* உலகிலுள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இல்லை.
- விவேகானந்தர்