sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

கடவுளுக்கு இதுவே மகிழ்ச்சி

/

கடவுளுக்கு இதுவே மகிழ்ச்சி

கடவுளுக்கு இதுவே மகிழ்ச்சி

கடவுளுக்கு இதுவே மகிழ்ச்சி


ADDED : டிச 21, 2014 08:12 AM

Google News

ADDED : டிச 21, 2014 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அறிவோடு செயல்படும் போது தான் பிழைகளை அகற்ற முடியும். இதையே அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது.

* உன்னை நீயே வெறுப்பது கூடாது. வெறுப்பினால் அழிவுக்குரிய வாசல் திறந்து விடப்படுகிறது.

* தாய், தந்தையரை ஒருவன் மகிழ்ச்சிப்படுத்தி விட்டால் கடவுளே மகிழ்ச்சியில் திளைக்கிறார்.

* அன்பின் அடிப்படையில் செய்யப்படும் எந்த ஒரு செயலின் முடிவும் ஆனந்தத்தில் நிறைவு பெறும்.

* பெற்றுக் கொள்வதில் எந்த பெருமையும் இல்லை. கொடுத்து மகிழ்பவனே பேறு பெற்றவன்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us