உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அன்பே வா சீரியல் பூமிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

அன்பே வா சீரியல் பூமிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

'அன்பே வா' சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை டெல்னா டேவிஸ். சினிமாவிலிருந்து சின்னத்திரைக்குள் நுழைந்துள்ள இவருக்கு தற்போது தான் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட்கள் ரசிகர்களிடம் நல்ல கவனத்தை பெற்று வருகிறது. தற்போது கருப்பு நிற லெஹங்காவில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள டெல்னா டேவிஸின் புகைப்படங்கள் நெட்டிசன்கள் கைகளில் மாட்டி வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !