உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விக்ரம் 61 பட அறிவிப்பு

விக்ரம் 61 பட அறிவிப்பு

நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன. இதையடுத்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டனர். ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். விக்ரமின் 61வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பை விரைவில் துவக்க உள்ளனர். படக்குழு குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !