சேலை கட்டுன புது தேவதை : பிரனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
ADDED : 1484 days ago
சின்னத்திரை நடிகைகளில் லிஸ்டில் ப்ரனிகாவும் முக்கியமானவராக வலம் வருகிறார். யூ-டியூப் பிரபலமான பிரனிகா தற்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரனிகா சமீபத்தில் புடவையில் ஒரு ஹாட்டான போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.