உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூப்பரான காஸ்டியூமில் அசத்தலான போட்டோஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்

சூப்பரான காஸ்டியூமில் அசத்தலான போட்டோஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்

பிக்பாஸ் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். புரொபஷனல் மாடலான இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். போட்டோஷூட் எடுத்து அதை சமூகவலைதளத்தில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சூப்பரான காஸ்டியூமில் ஒரு போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் சாக்ஷி நடிப்பில் கடந்தாண்டு டெடி, அரண்மனை 3, சிண்ட்ரில்லா உள்ளிட்ட படங்கள் வெளியாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !