உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சேலையில் க்யூட்டாக ஜொலிக்கும் டிடி!

சேலையில் க்யூட்டாக ஜொலிக்கும் டிடி!

விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் உள்ளனர். அவரும் தற்போது சின்னத்திரையை பார்ட் டைமாக வைத்து விட்டு சினிமாக்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். திவ்யதர்ஷினியின் இண்ஸ்டாகிராம் தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான புரொபைலாக இருப்பதால், அவர் வெளியிடும் புகைப்படங்கள் விரைவில் வைரலாகி வருகிறது.

மாடர்ன் உடையில் போட்டோக்களை வெளியிட்டு வந்த டிடி தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு பொங்கல் கொண்டாட்டம் சீரியஸாக புடவை அணிந்து தமிழ்நாட்டு அழகியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !