நீச்சல் உடையில் தர்ஷா குப்தா
ADDED : 1322 days ago
சின்னத்திரை நடிகையான தர்ஷா குப்தா, சினிமாவிலும் நடிக்க தொடங்கி உள்ளார். சமூகவலைதளத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார். அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வரும் தர்ஷா, தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால் சின்னத்திரைக்கு தற்காலிகமாக ப்ரேக் போட்டுள்ளார்.
இந்நிலையில், ஜாலியாக சுற்றுலா சென்றுள்ள அவர், கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர்.