மேலும் செய்திகள்
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1278 days ago
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1278 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1278 days ago
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 3) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - வைகுண்டபுரம்
மதியம் 03:00 - மருத
மாலை 06:30 - சிங்கம்-3
இரவு 09:30 - இருட்டு
கே டிவி
காலை 10:00 - நினைத்தாலே இனிக்கும் (2009)
மதியம் 01:00 - பூவெல்லாம் உன் வாசம்
மாலை 04:00 - பாய்ஸ்
இரவு 07:00 - ரகளைபுரம்
இரவு 10:30 - வெற்றிவேல் சக்திவேல்
விஜய் டிவி
காலை 09:30 - லிப்ட்
கலைஞர் டிவி
காலை 09:30 - பருத்திவீரன்
மதியம் 01:30 - நட்புக்காக
மாலை 06:30 - ஆதி
ஜெயா டிவி
காலை 09:00 - பிரியமுடன்
மதியம் 01:30 - காக்க...காக்க...
மாலை 06:00 - வேலாயுதம்
இரவு 11:00 - பாடும் வானம்பாடி
கலர்ஸ் டிவி
மதியம் 01:30 - சபாபதி
மாலை 04:00 - வானம்
ராஜ் டிவி
காலை 09:00 - காதல் அகதி
மதியம் 01:30 - தர்மத்தின் தலைவன்
இரவு 09:00 - வன்மம்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - பட்ஜெட் பத்மநாபன்
மாலை 06:00 - பேராசிரியர் சாணக்யன்
இரவு 11:30 - காதல் நூறுவகை
வசந்த் டிவி
காலை 09:30 - பிழை
மதியம் 01:30 - திருவருள்
இரவு 07:30 - பட்டிக்காட்டுப் பொன்னையா
1278 days ago
1278 days ago
1278 days ago