பட்டு தாவணியில் பிரணிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
ADDED : 1259 days ago
சின்னத்திரை நடிகையாக பிரணிகா தக்ஷூ தற்போது மிகவும் பிரபலமான செலிபிரேட்டியாக மாறிவிட்டார். பிரணிகாவை 1 மில்லியன் நபர்கள் இன்ஸ்டாவில் பின் தொடந்து வருகின்றனர். எப்போது போட்டோஷூட்டில் பிசியாக இருக்கும் பிரணிகா சமீப காலங்களில் நகைக்கடை விளம்பரங்களுக்காக எக்கச்சக்க போட்டோஷூட்களில் பாரம்பரிய உடையில் அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பாவடை தாவணியில் கோயிலில் நின்று எடுத்திருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அவரது அழகில் மயங்கிய ரசிகர்களோ 'கல்யாணத்திற்கு பெண் கேட்க வரவா?' என ஏக்கமாக கேட்டு வருகின்றனர்.