காற்றுக்கென்ன வேலி ப்ரியங்காவின் ஹாட் க்ளிக்ஸ் வைரல்
ADDED : 1235 days ago
சீரியலில் ஹோம்லியாகவும், சமூகவலைதளங்களில் கவர்ச்சியாகவும், ஜாலியாகவும் போஸ் கொடுத்து வருகிறார் 'காற்றுக்கென்ன வேலி' சீரியலின் கதாநாயகி ப்ரியங்கா. இன்ஸ்டாவில் எப்போதுமே சூடு பறக்க போட்டோக்களை பகிர்ந்து வந்த ப்ரியங்கா இடையில் சில நாட்கள் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். இந்நிலையில் மீண்டும் ஆன்லைனில் வந்துள்ள அவர், சமீப காலங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அங்கங்களின் அழகு பளபளக்க போஸ் கொடுத்து ரீலிஸ் செய்துள்ளார். ப்ரியங்காவின் புதுவரவான புகைப்படங்களை பார்ப்பதற்கே ரசிகர்கள் கூட்டம் அவரது புரொபைலில் அலைமோதுகிறது. ஏற்கனவே, கன்னட படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ப்ரியங்காவை விரைவில் தமிழ் சினிமாவிலும் நடிக்க சொல்லி ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர்.