மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1162 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1162 days ago
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் கனல். நைட்டிங்கேல் புரொடக்ஷன் சார்பில் ஜெய்பாலா தயாரித்துள்ளார். சமயமுரளி இயக்கி உள்ளார். தென்மா இசை அமைத்துள்ளார், பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். காவ்யா பெல்லு, ஸ்ரீதர் மாஸ்டர் , ஸ்வாதி கிருஷ்ணன் , ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம்குறித்து இயக்குனர் சமயமுரளி கூறியதாவது: கீழே இருப்பவர்கள் எல்லாம் மேலே வரவேண்டும் என்பது தான் இப்படத்தின் கரு. பணம் மட்டும் சந்தோசம் அல்ல, என்பதை எம்.ஜி.ஆர் நகர் மக்களிடம் தான் கண்டோம். அங்கு எல்லா மக்களும் சந்தோசமாக இருப்பார்கள். படமும் அதைத்தான் பேசுகிறது. என்கிறார் இயக்குனர் சமயமுரளி.
1162 days ago
1162 days ago