மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1069 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1069 days ago
விஷால்- சுனைனா நடிப்பில் உருவாகி உள்ள படம் லத்தி. வினோத்குமார் இயக்கி உள்ள இந்த படத்தை நடிகர்கள் ராணா- நந்தா ஆகியோர் தயாரித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகிறது. அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது இரண்டு முறை விஷாலுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது லத்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் வருகிற அக்டோபர் 5ம் தேதி வெளியாக இருப்பதாக ஒரு வீடியோ மூலம் படக் குழு அறிவித்துள்ளது.
1069 days ago
1069 days ago