உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலும் பழமும், முத்து, காபி : ஞாயிறு திரைப்படங்கள்

பாலும் பழமும், முத்து, காபி : ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (நவ.,27) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - கலகலப்பு-2
மதியம் 03:00 - போக்கிரி
மாலை 06:30 - முத்து
இரவு 09:30 - ஹீரோ

கே டிவி
காலை 07:00 - சாருலதா
காலை 10:00 - தீராத விளையாட்டுப் பிள்ளை (2010)
மதியம் 01:00 - அடுத்த சாட்டை
மாலை 04:00 - வல்லவன்
இரவு 07:00 - நய்யாண்டி
இரவு 10:00 - ஆண்டவன் கட்டளை (2016)

விஜய் டிவி
மாலை 03:00 - பாகுபலி-2

கலைஞர் டிவி
காலை 09:30 - குருவி
மதியம் 01:30 - அரண்மனை-3
மாலை 06:00 - வேல்
இரவு 09:30 - மொழி

ஜெயா டிவி

காலை 09:00 - குப்பத்து ராஜா (2019)
மதியம் 01:30 - சிவகாசி
மாலை 06:30 - 24
இரவு 11:00 - சிவகாசி

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 06:00 - குங்பூ ஜங்கிள்
காலை 09:00 - வெனம்
காலை 11:00 - டி பிளாக்
மதியம் 02:00 - காபி
மாலை 04:30 - சபாபதி (2021)
இரவு 07:00 - கேஜிஎப் 1
இரவு 10:30 - சிண்ட்ரெலா

ராஜ் டிவி
காலை 09:00 - ரெட்டை ஜடை வயசு
மதியம் 01:30 - ஏ பி சி டி
இரவு 10:00 - ரெட்டைவால் குருவி

பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - கோலங்கள்
மாலை 06:00 - இவனுக்கு தண்ணில கண்டம்
இரவு 11:30 - டிசம்பர் பூக்கள்

வசந்த் டிவி
காலை 09:30 - சின்னக்கண்ணம்மா
மதியம் 01:30 - பாலும் பழமும்
இரவு 07:30 - மைக்கேல் மதன காம ராஜன்

விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - சதுரங்க வேட்டை
காலை 09:00 - ரமீலா
மதியம் 12:00 - அடங்க மறு
மாலை 03:00 - ஆக்ஷன் ஹீரோ பிஜு
மாலை 06:00 - துப்பறிவாளன்
இரவு 09:00 - சிவன்

சன்லைப் டிவி
காலை 11:00 - பத்ரகாளி
மாலை 03:00 - ராமு

ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - ரஜினிமுருகன்
மதியம் 01:00 - மை டியர் பூதம்

மெகா டிவி
மதியம் 12:00 - வைதேகி காத்திருந்தாள்
மாலை 03:00 - கேள்வியும் நானே பதிலும் நானே
இரவு 11:00 - குலவிளக்கு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !