பேஷன் ஷோவில் உள்ளாடை அணியாமல் படு கவர்ச்சியாக கலந்து கொண்ட டாப்ஸி!
ADDED : 979 days ago
ஆடுகளம் டாப்ஸி தற்போது தமிழில் ஜெயம் ரவியுடன் ஜன கன மன மற்றும் ஏலியன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது டாப்சி, பான் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில் படு கவர்ச்சியாக உடை அணிந்து அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக உள்ளாடை அணியாமல் மேலாடை அணிந்தபடி டாப்ஸி 'ரேம்ப் வாக்' வந்தபோது எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.