புடவைக்குள் பிகினியா? - சாந்தினியின் கவர்ச்சியான புகைப்படங்கள்
ADDED : 927 days ago
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் கரையொதுங்கினார் சாந்தினி தமிழரசன். ஜீ தமிழில் இவர் நடித்து வந்த 'இரட்டை ரோஜா' தொடரில் நடித்து வந்தார். அந்த சீரியல் அண்மையில் நிறைவுற்றது. மற்றொருபுறம் படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். சினிமாவில் நடித்த போது கிளாமருக்கு நோ சொன்ன சாந்தினி இப்போதெல்லாம் தாராளமாக கிளாமர் காட்டுகிறார். அவர் வாய்ப்பிற்காக தான் கவர்ச்சி காட்ட ஆரம்பித்திருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், கவர்ச்சியில் உச்சம் தொடும் வகையில் டிரான்ஸ்பெரண்ட் புடவையில் படுபயங்கரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இளைஞர்களின் தூக்கம் கெடுத்த அந்த புகைப்படங்களில் சாந்தினி உடுத்தியிருப்பது புடவையா? பிகினியா? அல்லது இரண்டுமா? என ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.