மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
890 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
890 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
890 days ago
வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி, இவருடன் வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்து நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விடுதலை. இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆர்.எஸ் இன்போர்மென்ட் இந்த படத்தை தயாரித்தனர். தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இந்த படத்தை வரும் ஏப்ரல் 7 தேதி அன்று தெலுங்கில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
890 days ago
890 days ago
890 days ago