மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
821 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
821 days ago
சினிமா நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையிலும் பிரபலமானார். இதன்மூலம் இவரது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தற்போது இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் நபர்களுக்கும் மேல் சாக்ஷி அகர்வாலை பின் தொடர்ந்து வருகின்றனர். சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் பிட்னஸ் மற்றும் ஹாட்டான புகைப்படங்களுக்கு லைக்ஸ் பட்டனை அழுத்தவே பலரும் தவம் கிடந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சாக்ஷி அகர்வால் போட்டோஷூட்களுக்கு ப்ரேக் விட்டிருந்தார். புதிய வெப்சீரியஸில் நடித்து வருவதால் போட்டோக்கள் வெளியிடவில்லை என ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள சாக்ஷி அகர்வால், ரசிகர்களுக்காக தங்க நிற புடவையில் மிகவும் க்ளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக 'சேலையிலும் அம்சமாக இருக்கீங்க' என சாக்ஷியின் கட்டழகை வர்ணித்து வருகின்றனர்.
821 days ago
821 days ago