மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
797 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
797 days ago
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 2) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - புலி
மதியம் 03:00 - அஞ்சான்
மாலை 06:30 - பொன்னியின் செல்வன்
இரவு 10:30 - ஏஜெண்ட் கண்ணாயிரம்
கே டிவி
காலை 10:00 - மிரட்டல்
மதியம் 01:00 - ஒஸ்தி
மாலை 04:00 - நான் ஈ
இரவு 07:00 - பிரம்மன்
இரவு 10:30 - மின்சார கனவு
கலைஞர் டிவி
மதியம் 01:30 - டைரி
மாலை 06:00 - சிவாஜி
இரவு 10:00 - நான் மகான் அல்ல (2012)
ஜெயா டிவி
காலை 09:00 - பரமசிவம்
மதியம் 01:30 - தவமாய் தவமிருந்து
மாலை 06:30 - 24
இரவு 11:00 - தவமாய் தவமிருந்து
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - ஸ்பைடர் மேன் : பார் ப்ரம் ஹோம்
மதியம் 12:00 - மென் இன் ப்ளாக் - 2
மதியம் 02:00 - ஐங்கரன்
மாலை 05:00 - யுத்த சத்தம்
இரவு 07:30 - பப்பூன்
இரவு 10:00 - மென் இன் ப்ளாக் - 3
ராஜ் டிவி
காலை 09:00 - ஏபிசிடி
மதியம் 01:30 - பார்த்தாலே பரவசம்
இரவு 10:00 - சகலகலா சம்மந்தி
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - ராஜமுத்திரை
மாலை 06:00 - உணர்வு
இரவு 11:30 - பகவான்
வசந்த் டிவி
காலை 09:30 - பட்டினப்பாக்கம்
மதியம் 01:30 - ராசுக்குட்டி
இரவு 07:30 - சம்பூர்ண ராமாயணம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - உங்களுக்காக ஒருவன்
மதியம் 12:00 - சாமி - 2
மாலை 03:00 - அவன் இவன்
மாலை 06:00 - அடங்க மறு
இரவு 09:00 - யு டர்ன்
சன்லைப் டிவி
காலை 11:00 - தாழம்பூ
மாலை 03:00 - பைரவி
ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - வந்தா ராஜாவாதான் வருவேன்
மாலை 03:30 - வீரமே வாகை சூடும்
797 days ago
797 days ago