உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமலாபாலின் ஆனந்த குளியல்- வைரலாகும் வீடியோ!

அமலாபாலின் ஆனந்த குளியல்- வைரலாகும் வீடியோ!

தற்போது மலையாளத்தில் பிருத்விராஜுடன் ‛ஆடு ஜீவிதம்' என்ற படத்தில் நடித்துள்ள அமலாபால், அதையடுத்து இரண்டு புதிய மலையாள படங்களில் நடித்து வருகிறார். மேலும், சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்து வரும் அமலாபால், தொடர்ந்து தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் கோவா சென்ற அமலாபால் அங்கு பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதையடுத்து தற்போது ஒரு அருவியில் தான் ஆனந்த குளியல் போடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டூ பீஸ் உடையில் அமலாபால் ஆனந்த குளியல் போடும் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !